எங்கள் சேவையால் பயனடைந்த மக்களின் மனமார்ந்த நன்றிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்.
"எங்கள் பகுதியில் உள்ள முதியவர்களுக்கு மதிய உணவு வழங்குவது மிகவும் புண்ணியமான காரியம். மாசிலாமணி அவர்களின் பணி தொடர வாழ்த்துகள்."
"குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி புகட்டுவது ஒரு சமுதாய புரட்சி. இமயம் அறக்கட்டளை இதில் முன்னோடியாக உள்ளது."
"கணினி பயிற்சி மூலம் வாழ்வாதாரம் பெற்ற மாணவர்களில் நானும் ஒருவன். மிகத் தெளிவான கற்பித்தல் முறை."